ஒப்பந்தம்

ஒரு குறிப்பிட்டநிறுவனத்துடன் இணைந்து அவர்களது மென்பொருளுக்குக் கூடுதல் அம்சங்களை (AddOn) நாங்கள் எழுதவுள்ளோம்.அதற்கு ஓர் ஒப்பந்தம் தேவை.

இதுகுறித்து அவர்களிடம் கேட்டோம், ’ஏதாவது மாதிரி ஒப்பந்தம் (sample agreement) வெச்சிருக்கீங்களா?’

’ஓ, இருக்கே’ என்று அனுப்பிவைத்தார்கள், பார்த்தால் அது Reseller agreement, அவர்களது தயாரிப்புகளை நாங்கள் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம்.

ஆகவே, அந்த ஒப்பந்தத்தை எழுதியவருக்குப் பதில் எழுதினோம், ‘ஐயா எங்கள் நோக்கம் உங்கள் சாஃப்ட்வேரை Resell செய்வது அல்ல.’

‘இதற்குப் பதிலாக, உங்கள் சாஃப்ட்வேருக்கு AddOns நாங்கள் எழுதி விற்க அனுமதி தரும்விதமாக ஓர் ஒப்பந்தம் வேண்டும்’ என்று கேட்டோம்.

’No problem, just edit the reseller agreement itself and reword it the way you want’ என்று பதில் வந்தது.

அதற்கு நான் எழுதிய பதில் : ’Sorry, The entire document is assuming we are resellers, Editing / rewording it will be like buying a romance novel & rewriting it as a thriller 🙂 We should be returning this & buying a new novel.’

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s