பரிமேலழகர் ஃபார்முலா

திருக்குறள் பரிமேலழகர் உரை படிக்கப் போனேன். அவர் ‘வருமானத்தை எப்படிச் செலவு செய்யணும்?’ என்று பாடம் நடத்தினார்.

ஒன்றான எல்லையை 4 கூறாக்கி அவற்றுள் இரண்டனைத் தன் செலவாக்கி ஒன்றனை மேல் இடர் வந்துழி அது நீக்குதற்பொருட்டு வைப்பாக்கி நின்ற ஒன்றனை ஈதல்.

அதாவது, சம்பளத்தை 4 பங்காப் பிரிச்சு, 2 பங்கை செலவு செய்யோணும், 1 பங்கு வருங்காலத்துக்காகச் சேமிப்பு, மீதி 1 பங்கு தானம் கொடுக்கோணும்.

ஆக, சம்பளத்தில் 50% அந்த மாசமே செலவு செஞ்சுடணுமாம், 25% சேமிப்பு, 25% தானம் (இன்கம் டாக்ஸ் 30%?)

இந்த ஃபார்முலாவை அவர் ‘ஆற்றின் அளவறிந்து ஈக’ என்று தொடங்கும் குறளுக்கான உரையில் சொல்கிறார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s