பெங்களூரு புத்தகக் கண்காட்சி

இன்று பெங்களூரு புத்தகத் திருவிழா சென்றுவந்தேன். கூட்டம் சுமார். பக்கத்துக் கட்டடத்தில் எடியூரப்பா செயற்குழு சூப்பர் ஹிட். அதான் காரணமோ?

வழக்கம்போல் நல்ல ஏற்பாடுகள். ஆனால் உள்ளே வெக்கை ஜாஸ்தி

சுமார் பத்து தமிழ்ப் பதிப்பகங்கள், உயிர்மை, விகடன், கிழக்கு, நியூ செஞ்சுரி, திருமகள், இன்னும் சில

நிறைய பழைய புக் கடைகள், நல்ல ஆங்கிலப் புத்தகங்கள் ரூ 12முதல் கிடைத்தன, But Package deal (8 for 100 etc.,)

குழந்தைகளுக்கு நிறைய புத்தகங்கள் வாங்கினேன். எனக்கு ஒன்றே ஒன்று: ‘வசனம்’ என்று தலைப்பு, பசவண்ணர் தொடங்கி பழங்கன்னட வசனங்கள் 2500 தமிழில், ரூ 200

கண்ணதாசன் திரைப் பாடல்கள் 5 வால்யூமும் வாங்க நினைத்து விசாரித்தால், யாரிடமும் முழுசாக இல்லை. சிலரிடம் 1, 2, 4, சிலரிடம் 2, 3, 5 இப்படித் துண்டு துண்டாக.

இப்படி அலைந்து திரிந்து வாங்கும் அவலம் கண்ணதாசனுக்கு மரியாதையே இல்லை. வைரமுத்துவின் சிறந்த பாடல்கள் ஒரே தொகுப்பு, வாலி ரெண்டே தொகுப்பு, கண்ணதாசன்மட்டும் ஐந்து துண்டுப் புத்தகங்களாக. அவரது திரைப் பாடல்கள் முழு (அ) தேர்ந்தெடுத்த தொகுப்பு ஒரே வால்யூமாக வரணும், யாராவது கவனித்தால் நல்லது.

இன்று மிகவும் ரசித்த பேனர், திருமகள் நிலையத்தில். It said ‘பாலகுமாரன் புதிய நூல் வெளியாகியுள்ளது.’

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s