நான்கு நிலைகள்

நண்பர் @oojass தயவில் பேராசிரியர் கே. ராமமூர்த்தி கம்பன் உரைகளை அனுபவித்துக் கேட்கிறேன்.

இன்று கேட்டது, ‘ராமாயணம் = 4 stage rocket’.

நான்கு பேர் வெவ்வேறு சூழல்களில் ராமாயணக் கதையை முன்னோக்கிச் செலுத்தினார்கள்.

Stage 1 : விஸ்வாமித்திரர்
Stage 2 : கூனி
Stage 3 : சூர்ப்பனகை
Stage 4 : அனுமன்

4வது ஸ்டேஜ் ஆகிய அனுமனுக்குள் ராமன் இருந்தான், அவனது அவதார நோக்கத்தை நிறைவேறச் செய்தான் மாருதி.

அதன்பிறகு, நிரந்தரமாக வானில் சுற்றுகிற ராக்கெட்கள்போல, சிரஞ்சீவியாக இருக்கிறான் அனுமன்.

மிக அழகான ஒப்பீடு, கற்பனை. பேராசிரியருக்கும் @oojass க்கும் நன்றி 🙂

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s