சம்பளம்

சக ஊழியர் ஒருவருக்கு மெயில் ‘You haven’t entered timesheet for more than 2 months, as per policy, please repay your salary’ :))

ஆனால் இவர் எல்லா timesheetடும் ஒழுங்காக enter செய்கிற பேர்வழி. பதறிப்போய் பதில் அனுப்பினார்.

’அன்புடையீர், இப்பவும் நான் எல்லா timesheetடும் ஒழுங்காகதான் enter செய்துள்ளேன், இத்துடன் இணைத்துள்ள இசுகிரீன் ஷாட்களைப் பார்க்கவும்.’

15 நிமிடம் கழித்து பதில், ‘Sorry, உங்கள் பெயர் வேறு டிபார்ட்மெண்டில் பதிவாகி நாங்கள் கவனிக்கவில்லை, குழப்பத்துக்கு மன்னிக்கவும்.’

இதுமாதிரி கோயிந்துகள் எங்கும் உண்டு. நல்லவேளை சம்பளத்தைப் பிடுங்கியபின் சொல்லாமல் விட்டார்களே என்று நிம்மதியடையவேண்டியதுதான்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s