Chennai Book Fair

Chennai Book Fair Notes:

1. குழந்தைகளுக்குக் கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்தி சுஜாதா எழுதிய படப் புத்தகம் ரூ 7, Publications Division Stall

2. அதே Publications Division Stallல் வாண்டுமாமா, ரேவதி உள்ளிட்டோர் எழுதிய பல குழந்தைக் கதைகள் ரூ 6 (அ) ரூ 7க்கு

3. நான் பார்த்தவரை மிக அதிகக் கூட்டம் (நீள Q) இருந்த ஸ்டால், ரூ 1, ரூ 2, ரூ 5, ரூ 10 சில்லறைகளை விற்கும் கவுன்டர்

4. பெரும்பாலான கடைகள் மிகச் சிறியவை,நுழைந்து திரும்ப you’ve 2 be slim, நாம் Health Conscious/fitஆக ஊக்குவிக்கும் BAPASI

5. ஒற்றை எழுத்தாளருக்காக முழு ஸ்டால் கண்டவர்கள் : வாலி, முத்துமீனாள், ஜோ மல்லூரி

6. ஒற்றைப் புத்தகத்துக்காக முழு ஸ்டால்? Who else? தினத்தந்தி வரலாற்றுச் சுவடுகள் :))

7. முத்து காமிக்ஸ் Never Before Special, ரூ 400 செம சேல்ஸ், அந்தக் கடையிலும் அந்த ஒரே புத்தகம்தான்

8. எப்போதும் இல்லாத அளவு ஃப்ளெக்ஸ்கள் அதிகம்,எல்லாம் நல்ல டிஸைன்,மிகச் சுமாரான எழுத்து, தமிழில் copywritersஸே இல்லையா?

9. வழக்கம்போல் திருமகள் நிலையம் எழுத்தாளர் படம் போட்டு ‘இவரின் புதிய நூல்கள்’ என பேனர், படிக்கும்போதே பல் உடையலியா?

10. ஒரு கடையில் புத்தகம் ஒன்றைக் கேட்டேன், ‘நேற்று 50 காபி வித்துச்சு சார், இன்று கொண்டுவர மறந்துட்டோம்’ என்றார்கள்

11. அநேகமாக எல்லா ஸ்டால்களிலும் பார்த்த புத்தகங்கள் அஞ்ஞாடி, வட்டியும் முதலும், தோல்

12. விகடன் சுஜாதா மலர் சுமாரான தயாரிப்பு, நியாயமில்லாத விலை

13. எப்போதும்போல் பொன்னியின் செல்வன் எங்கும் பிரமாதமாக விற்கிறது, அதேபோல் கிழக்கு Clones நிறைய

14. இந்த வருடம் துண்டு நோட்டீஸ்கள் குறைவு, டிவிடி விற்கிறவர்களின் Noise Pollutionக்கும் BAPASI ஏதாவது செய்யணும்

15. பல ஸ்டால்களில் ’நீயா நானா’ கோபிநாத் சிரித்தார், கவிதைத் தொகுப்பில்தொடங்கி ஆங்கிலப் புத்தகம்வரை நிறைய எழுதியுள்ளார்

16. பெரிய ஆச்சர்யம், குமுதம் பதிப்பகத்தில் சில சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளனர், அந்த நம்பிக்கையை வியக்கிறேன்:)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s