October 2008

’சணல் பொருள்களை வாங்குங்கள், எளிமையான வாழ்க்கைமுறைக்கு மாறுங்கள்’ எனும் விளம்பரத்தின் கீழ், மேல் 15+ நவீன விளக்குகளின் பளபளப்பு

தலைவலிக்குச் சுக்கு அரைத்து நெற்றியில் ஒரு பட்டை போட்டிருக்கிறார்கள், அசப்பில் குன்னக்குடி வைத்தியநாதர்போல் இருக்கிறேன்

Today is our company’s (5th) annual day: பெங்களூர் வெளியே ‘குஹந்தாரா’ என்ற குகை / ancient world theme resort சென்று வந்தோம், நல்ல அனுபவம்!

எங்கள் ஆஃபீஸில் ஒரு பையன், வேலைக்குச் சேர்ந்து 2 மாதமாகிறது, ஒன்றே கால் லட்சத்தில் ஒரு பைக் வாங்கியிருக்கிறான், கூல் 🙂

’தஞ்சாவூர் மண்ணு எடுத்து’ பாட்டுக் கேட்டுக்கொண்டிருக்கிறேன், கழுத்து செய்ய ‘சங்க’கிரியில் மண் எடுக்கிறார் வைரமுத்து 🙂

கம் கம் கைநாட்டு … என்னங்க எசமானே திட்டறீஙக் … தூக்கிப் பாரு தூக்குச் சட்டிய …

இன்றைக்கு, நின்றுகொண்டே 1 மணி நேரம் எழுதிப் பார்த்தேன், உட்கார்ந்து எழுதுவதைவிட productiveஆக எழுதமுடிந்தது (in terms of Quality & Quantity)

இது காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதையா தெரியவில்லை, ஒரு வாரம் தினமும் இப்படி 1 மணி நேரம் நின்றபடி எழுதிப் பார்க்கப்போகிறேன்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s