Song

#NowPlaying புதுப் பெண்ணின் மனதைத் தொட்டுப் போனவரே, உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க… கிறங்கடிக்கும் ட்யூன் என்றால் இது!

இசை: ஆர். சுதர்சனம், வரிகள்: கே. பி. காமாட்சி சுந்தரம், குரல்: எம். எஸ். ராஜேஸ்வரி.

இந்தப் பாட்டு கேட்கையில் எனக்கு ஒரே ஒரு பிரச்னை, ‘மனதை’ அல்ல ‘மனத்தை’ என்று திருத்தத் தோன்றுவதுதான்!

இந்த ட்யூனை உருவி ஒரு ஜவுளிக்கடை விளம்பரம் வந்தது, அனுராதா ஸ்ரீராம் பாடியது, நன்றாகவே இருக்கும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s