Bharathi Needs Urai?

’பாரதியாரின் கண்ணன் பாட்டு : உரையுடன்’ என்று ஒரு புத்தகத்தைப் பார்த்தேன். அதைப் பிரித்தவுடன் கண்ணில் பட்ட பாடல் இது:

சேவகர்களிடம் பாரதியார் பட்ட பாடுகள் (சில பகுதிகள்மட்டும்) :

கூலி மிகக் கேட்பார், கொடுத்ததெலாம் தாம் மறப்பார்,
வேலை மிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்,
’’ஏனடா, நீ நேற்றைக்கு இங்கு வரவில்லை?’ என்றால்,
’பானையிலே தேள் இருந்து பல்லால் கடித்தது’ என்பார்,

ஓயாமல் பொய் உரைப்பார்; ஒன்று உரைக்க வேறு செய்வார்;
உள் வீட்டுச் செய்தியெல்லாம் ஊர் அம்பலத்து உரைப்பார்;
எங்கும் முரசறைவார்,

சேவகரால் பட்ட சிரமம் மிக உண்டு கண்டீர்;
சேவகர் இல்லாவிடிலோ, செய்கை நடக்கவில்லை,

இங்கு இதனால் யானும் இடர் மிகுந்து வாடுகையில்; (கண்ணன்) எங்கிருந்தோ வந்தான், ‘இடைச்சாதி நான்’ என்றான்.

இதற்குத் தனியே உரை வேண்டும் என்றால், அந்தச் சோம்பேறிகளை என்ன வார்த்தை சொல்லித் திட்டுவது?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s