Thief

‘அந்த வழில போலாம்மா’

‘வேணாம் கண்ணு, இருட்டா இருக்கு, திருடன் வருவான்.’

‘வந்து என்ன செய்வான்?’

‘உன் செயினைப் பிடுங்கிட்டு ஓடிடுவான்.’

’சேச்சே, மாட்டான்.’

‘எப்படிச் சொல்றே?’

’திருடன் Boyதானே? Girls செயினைப் போட்டுகிட்டா ஃப்ரெண்ட்ஸெல்லாம் அவனைக் கேலி பண்ணுவாங்க.’