Payilvaan

(சீர்)’காழிப் பயில்வான்’ என்று சிவபெருமானை அழைக்கிறார் திருஞானசம்பந்தர்.

சிவன் எப்போது குஸ்திச்சண்டை போட்டார் என்று யோசிக்கவேண்டாம். இது வேறு ‘பயில்வான்’.

தமிழில் ‘பயில்’ என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு (http://agarathi.com/word/பயிலுதல்). அவற்றுள் ஒன்று: தங்குதல்.

ஆக, பயில்வான் என்றால், பயில்கிறவன், தங்குகிறவன், சீர்காழியிலே தங்குகிறவன்/எழுந்தருளியிருப்பவன் என்று பொருள்.

தமிழிலக்கணத்தில் இதனை ‘வினையாலணையும் பெயர்’ என்பார்கள். அதாவது, ஒரு செயலை/வினையைச் செய்தவரைக் குறிப்பிடும் பெயர்ச்சொல். ‘பயில்’ வினைச்சொல், அதைச் செய்தவர் ‘பயில்வான்’, வினையாலணையும் பெயர்(ச்சொல்).

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s