Kattu

‘புறம் அறக் கட்டி’ என்றோர் அழகிய சொற்றொடரைப் பயன்படுத்துகிறார் #நம்மாழ்வார்

கட்டுகளிலேயே மிக மோசமான கட்டு இது. காரணம், இதன் முடிச்சு வெளியே இல்லை, உள்ளே இருக்கிறது. (புறம் அற = வெளியே இல்லாமல்).

ஆகவே, வெளியிலிருந்து பார்த்தால் கட்டுதான் தெரியும், முடிச்சு எங்கே இருக்கிறது என கட்டுப்பட்டிருப்பவருக்கும் தெரியாது, பிறருக்கும் தெரியாது, நம்மால் அவிழ்க்க இயலாது.

நாம் செய்கிற வினைகளின் கட்டு அத்துணை வலுவானதாம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s